Penbugs
Cinema

ஏஜெண்ட் கண்ணாயிரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் சமீபமாக கதையின் நாயகனாக நடித்து வருகின்றார்.

அவரின் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படத்துக்கு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா என தெலுங்கில் ஹிட் அடித்த படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘ஜெய் பீம்’ பட டீசர்

யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts

யுவனே சரணம்..!

Shiva Chelliah

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்!

Kesavan Madumathy

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

Leave a Comment