Penbugs
Cinema

அஜித்குமாரின் வலிமை பொங்கலுக்கு வெளியாகிறது

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘வலிமை’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளியானது வலிமை பட மோஷன் போஸ்டர்

Penbugs

வெளியானது வலிமை டிரைலர்- அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Kesavan Madumathy

வலிமை படம் விமர்சனம் | Valimai Review

Kesavan Madumathy

வலிமை படத்தின் முதல் பாடல் வெளியானது

Kesavan Madumathy

மே 1 முதல் வலிமை அப்டேட் தயாரிப்பாளர் அறிவிப்பு

Penbugs

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Kesavan Madumathy

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்

Kesavan Madumathy

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

அஜித்தின் ‘வலிமை’ பட மேக்கிங் வீடியோ வெளியானது

Kesavan Madumathy

Valimai release date confirmed

Penbugs

The First 6 balls I faced, could have cost us the game: MS Dhoni

Penbugs

Recent: Boney Kapoor confirms Valimai’s release date

Penbugs

Leave a Comment