Penbugs
Cinema

எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்த’ பட பாடல் வெளியானது

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் இன்று வெளியானது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் சார காற்றே வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

Marudhani song lyrics video from Annaatthe

Penbugs

Annaatthe to release by Pongal 2021

Penbugs

Leave a Comment