Penbugs
Cinema

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ அசத்தும் அண்ணாத்த டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ,சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த‌.

அண்ணாத்த படத்தின் பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தீபாவளி வெளியீடாக வர உள்ள அண்ணாத்த படத்தை சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற டி இமான் இசையமைத்துள்ளார்.

Related posts

நலமாக உள்ளார் சூப்பர்ஸ்டார் – லதா ரஜினிகாந்த்

Penbugs

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Kesavan Madumathy

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

Rajinikanth’s ‘Into The Wild’ with Bear Grylls to premiere on 23rd March

Penbugs

Leave a Comment