Penbugs
Editorial News

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் சார காற்றே வெளியானது

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான சார காற்றே பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

சார காற்று என தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் , மீனா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Related posts

ரிதம்‌‌ | Rhythm..!

Kesavan Madumathy

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy

எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்த’ பட பாடல் வெளியானது

Kesavan Madumathy

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா

Kesavan Madumathy

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

Suriya’s next is named as Aruvaa

Penbugs

Recent: Keerthy Suresh joins Thalaivar Rajinikanth

Penbugs

Marudhani song lyrics video from Annaatthe

Penbugs

It’s official: Meena joins Rajinikanth’s next

Penbugs

Leave a Comment