Coronavirus

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது.

இது பரவலாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது.

இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிட்டுள்ளது. மேலும் இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்று ரூ.68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரைகளை ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவமனைகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆரம்பக்கட்ட மற்றும் நடுத்தர பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளையே கொடுத்துள்ளது.

இதன் சோதனை கட்டத்தில் சிறப்பான முடிவுகள் வந்ததையடுத்து பார்மா நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளன.

முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் எளிதில் இந்த மருந்து கிடைக்கும் வகையில் சப்ளை செய்யப்பட உள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

Inspired by Sonu Sood, 2 villages in Andhra Pradesh builds their own road

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

Leave a Comment