Penbugs
Editorial News

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Chennai Rains Contact Numbers Penbugs

சென்னையில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதை மூடப்பட்டு, 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு தொடா்பான உதவிக்கு கைப்பேசி எண் 94454 77205, இலவச உதவி எண் 1913, தொலைபேசி எண்கள் 044 25619206, 25619207, 25619208 என்ற எண்களில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Leave a Comment