Penbugs
CoronavirusPolitics

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது.

இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடும் கண்டனம் எழுந்தது.

எனவே உடனே சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினரின் வலியுறுத்தலை தொடர்ந்து கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகள் கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவின் இணையதளத்தில் தமிழ்மொழியை சேர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை செய்வதற்காகவே மற்ற மொழிகள் சமீபத்தில் நீக்கப்பட்டதாகவும், தற்போது தமிழ் உள்பட 10 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment