எழுந்து வா எம் வீரனே!!

டெஸ்ட் கிரிக்கெட்ல ஓப்பனிங் ஸ்லாட் வாய்ப்புன்றது குதிரை கொம்பு மாதிரி இந்திய அணிய பொறுத்தவரைக்கும், முரளி விஜய்,கே.எல்.ராகுல்,மயங்க் அகர்வால்,சுப்மன் கில் – ன்னு இந்த இடத்துக்கு போட்டி அதிகம்,ஆல்ரெடி T20 மற்றும் ODI – ல தவான் – ரோஹித் கூட்டணி சிறப்பா இருக்கனால டெஸ்ட்ல அவங்கள பெருசா யூஸ் பண்ணல கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்னு,ஆனா இங்க போற போக்க பார்த்தா கடைசில வார்னர் மாதிரி மூணு பிளாட்ஃபார்ம் மேட்ச்லயும் … Continue reading எழுந்து வா எம் வீரனே!!