கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | Movie Review

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் வாசுதேவ் மேனன், அனிஷ் குருவில்லா நடிப்பில் ,கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவில் , ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் இசையில் தேசிங் பெரியசாமியின் இயக்கத்தில் வந்துள்ள படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ….! இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு வழக்கமான காதல் கதை என்றுதான் இயல்பாக தோன்றும் ஆனால் படம் இப்படித்தான் போகும் என்று நாம் நினைத்தால் அதற்கு அப்படியே நேர் எதிராக … Continue reading கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | Movie Review