Penbugs
Cinema

இணையத்தில் ஹிட் அடித்த மாநாடு‌ டிரைலர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி வெளியானது.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் வரும் அக்-2 அன்று வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

அதன்படி தற்போது மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் டிரைலரை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

விண்ணைத்தாண்டி வருவாயா..!

Penbugs

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

Penbugs

மீண்டும் இணையும் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி : புதிய பட அறிவிப்பு

Penbugs

மாநாடு டீஸர் பிப்.3ல் வெளியாகிறது

Penbugs

தீபாவளிக்கு வெளியாகும் மாநாடு – சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு

Penbugs

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக படம் நடிக்கும் சிம்பு ..!

Penbugs

சிம்புவும் சந்தானமும் இணைந்த கைகள் | பிறந்தநாள் வாழ்த்துக்கள் சான்டா..!

Anjali Raga Jammy

சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Kesavan Madumathy

சிம்புவின் மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியானது

Penbugs

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியானது

Penbugs

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” பாடல் வெளியானது

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

Leave a Comment