Editorial News

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

He wasn’t going to let me speak anyway: Kasturi eats during debate with Arnab

Penbugs

TN Govt school students to be taught via TV

Penbugs

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Penbugs

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

Nithyanandha creates his own ‘country’, names it ‘Kailaasa’

Penbugs

Chennai corporation makes wearing mask mandatory

Penbugs

6YO who had 90 stitches after saving his sister named honorary World Champ

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

Leave a Comment