Penbugs
Cinema

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு ’வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

Leave a Comment