Penbugs
Cinema

வெளியானது நவரச டிரைலர்!

ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் 9 கதைகளாக இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரச படத்தில் பிரகாஷ்ராஜ், சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி என பல சினிமா நட்சத்திரங்களும் நடித்துள்ள ஆந்தாலஜி படம் நவரச.

இந்த நவரச ஆந்தாலஜி மனிதனின் ஒன்பது உணர்வுகளான கருணை, ஆச்சர்யம், நகைச்சுவை, கோபம், அமைதி, தைரியம், பயம் , அருவருப்பு, சிங்காரம்( காதல்) என அனைத்தையும் இந்தக் கதைகளின் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

https://www.facebook.com/watch/?ref=search&v=861202394771614&external_log_id=8bac24e8-9312-401e-93f0-a629fab4974a&q=netflix

படத்தின் டீஸர் வெளியாகி பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நவரச படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Related posts

Navarasa[2021] Series: Directors Vasanth and GVM make this anthology memorable for the right reasons

Lakshmi Muthiah

First single from Navarasa is here!

Penbugs

Leave a Comment