Penbugs
Cinema

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’.

இப்படத்தை அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் ஹாட்ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

Nayanthara regrets doing Ghajini movie

Penbugs

Nayanthara and Vignesh Shivn celebrate thanksgiving with friends

Penbugs

Mookuthi Amman Hotstar[2020] relishes in imparting wisdom to find the God within

Lakshmi Muthiah

In Pictures: Nayanthara’s Birthday Celebration

Lakshmi Muthiah

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

Leave a Comment