Penbugs
Cinema

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம்‌ அண்ணாத்த.

அண்ணாத்த படத்தில் இருந்து, இமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

Related posts

நலமாக உள்ளார் சூப்பர்ஸ்டார் – லதா ரஜினிகாந்த்

Penbugs

எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்த’ பட பாடல் வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் சார காற்றே வெளியானது

Kesavan Madumathy

அண்ணாத்த – திரைப்பட விமர்சனம்

Kesavan Madumathy

“இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ அசத்தும் அண்ணாத்த டிரைலர்

Kesavan Madumathy

Leave a Comment