நலமாக உள்ளார் சூப்பர்ஸ்டார் – லதா ரஜினிகாந்த்
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தகவல் வெளியான நிலையில் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான்...