Penbugs
Cinema

வெளியானது வலிமை டிரைலர்- அஜித் ரசிகர்கள் உற்சாகம்

அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ‘வலிமை’.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், டீசர் க்ளிம்ப்ஸ், ஒர்க்கிங் ஸ்டில்ஸ், ஃபஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள், விசில் தீம் என அனைத்தும் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

Related posts

வெளியானது வலிமை பட மோஷன் போஸ்டர்

Penbugs

வலிமை படம் விமர்சனம் | Valimai Review

Kesavan Madumathy

வலிமை படத்தின் முதல் பாடல் வெளியானது

Kesavan Madumathy

மே 1 முதல் வலிமை அப்டேட் தயாரிப்பாளர் அறிவிப்பு

Penbugs

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Kesavan Madumathy

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்

Kesavan Madumathy

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

அஜித்தின் ‘வலிமை’ பட மேக்கிங் வீடியோ வெளியானது

Kesavan Madumathy

அஜித்குமாரின் வலிமை பொங்கலுக்கு வெளியாகிறது

Kesavan Madumathy

Valimai release date confirmed

Penbugs

The First 6 balls I faced, could have cost us the game: MS Dhoni

Penbugs

Recent: Boney Kapoor confirms Valimai’s release date

Penbugs

Leave a Comment