Penbugs
Cinema

முத்துவின் பயணம்: வெளியானது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ டீஸர்

கெளதம் மேனன்-சிம்பு -ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீஸர் வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

முத்துவின் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீஸரில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

மாநாடு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சிம்புவின் அடுத்த பட அறிவிப்புகள் அவரின் ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy

Leave a Comment