Coronavirus

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதை அடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அரவிந்த் கேஜரிவாலுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று ஒரு நாள் பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல் நலம் தேறவில்லை என்றால், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

Former Pakistan batter Taufeeq Umar tests positive for coronavirus

Penbugs

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று 5610 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs

Rafa Nadal opts out of US Open 2020 due to COVID19 concerns

Penbugs

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

TN lockdown- New restrictions announced

Penbugs

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs