இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர்
தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்
தமிழகத்தில் ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்வு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழப்பு
வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்தது
மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரத்தில் மேலும் 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதித்த 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கர்நாடகாவில் இருந்து வந்த 10 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து வந்த 4 பேருக்கும், குவைத், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி
