Editorial News

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .

பொதுத் தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இணையதளத்தின் வழியாகவும் மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.3% பேர் தேர்ச்சி; மாணவர்கள் 89.41%, மாணவிகள் 94.80% பேர் தேர்ச்சி.

மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிகம் தேர்ச்சி.

97.12% தேர்ச்சி விகித்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்.

12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி.

அரசுப் பள்ளிகளில் 85.94% பேர் தேர்ச்சி; மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேர் தேர்ச்சி.

Image: Google Images

Related posts

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Jhansi park’s ‘ghost exercise’ video goes viral

Penbugs

Bull tries to scratch his itchy bum, causes power cut in 700 homes

Penbugs

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Penbugs

After 28 years, Jaipur suffers worst locust attack, agricultural lands ruined

Penbugs

Another Kambala runner Nishant Shetty breaks Srinivas Gowda record

Penbugs

Gurugram: 14YO boy commits suicide after named in ‘Me Too’ post

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Jharkhand CM urges BCCI to organize a farewell match for MS Dhoni

Penbugs

Madhya Pradesh: 7 men gangrape 18YO girl after throwing her brother in well

Penbugs

Leave a Comment