Coronavirus

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

நாள்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,941 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 89,561 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 73,681 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்து 1939 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் சுமார் 12 ஆயிரம் மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நோயாளிகளில் 58.22% பேர் ஆண்கள், 41.78% பேர் பெண்கள் ஆவர்.

சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

  1. திருவொற்றியூா் 450
  2. மணலி 206
  3. மாதவரம் 354
  4. தண்டையாா்பேட்டை 723
  5. ராயபுரம் 933
  6. திரு.வி.க.நகா் 1,131
  7. அம்பத்தூா் 926
  8. அண்ணா நகா் 1,656
  9. தேனாம்பேட்டை 1,176
  10. கோடம்பாக்கம் 2,029
  11. வளசரவாக்கம் 701
  12. ஆலந்தூா் 566
  13. அடையாறு 1,157
  14. பெருங்குடி 403
  15. சோழிங்கநல்லூா் 331

Related posts

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

Leave a Comment