Cinema

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 61.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’ படத்தை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இப்படம் தேசிய விருது பெற்ற படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் லாபம் படத்தை இயக்கி வந்தார்.

எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

In Pictures: Nayanthara and Vignesh Shivn Celebrating Christmas

Anjali Raga Jammy

Yours Shamefully-The Review

Penbugs

சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றது அசுரன்

Penbugs

I am a huge fan of Vijay sir: Malavika Mohanan

Penbugs

Kadholu – Tamil Comedy Short[2020]: A love story in a faultily perfect universe

Lakshmi Muthiah

குடும்பத்துடன் இணைந்தார் நடிகர் பிரித்விராஜ்

Kesavan Madumathy

Yen Minukki from Asuran

Penbugs

Kannada Actor Chiranjeevi Sarja passes away

Penbugs

Mafia removed from Amazon Prime due to insensitive usage of photographs

Penbugs

MADHAVAN TO DIRECT NAMBI EFFECT ALL ALONE!

Penbugs

‘Cooku with Comali’ fame Ashwin signs 1st project as lead

Penbugs

COVID19: Chinmayi sings to help daily wagers

Penbugs

Leave a Comment