Penbugs

Author : Kesavan Madumathy

473 Posts - 0 Comments
தோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..!
CinemaEditorial News

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

Kesavan Madumathy
கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு அதன்படி திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி. அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது....
Coronavirus

தமிழகத்தில் முதல் முறையாக சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில்...
Editorial News

சென்னையில் இன்று மின்தடை!

Kesavan Madumathy
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம், பெரும்பாக்கம் மெயின்...
Cinema

ஏஜெண்ட் கண்ணாயிரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Kesavan Madumathy
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் சமீபமாக கதையின் நாயகனாக நடித்து வருகின்றார். அவரின் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படத்துக்கு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா...
Cinema

திருடன்கள் இல்லாத சாதி இருக்கா ? வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட டீசர்

Kesavan Madumathy
2டி நிறுவனம் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி...
Cinema

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது

Kesavan Madumathy
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம்‌ அண்ணாத்த. அண்ணாத்த படத்தில் இருந்து, இமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த...
Cinema

வினோதய சித்தம் விமர்சனம்

Kesavan Madumathy
இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் வினோதய சித்தம். இந்த படத்தில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார், தயாரிப்பாளர்...
Cinema

மலையாளத்தின் பிரபல நடிகரான நெடுமுடி வேணு காலமானார்

Kesavan Madumathy
மலையாள திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருந்த நெடுமுடி வேணு இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நெடுமுடி வேணு தமிழில் இந்தியன், பொய் சொல்ல...
Editorial News

அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் சார காற்றே வெளியானது

Kesavan Madumathy
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான சார காற்றே பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். சார காற்று என தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். நயன்தாரா,...
Cinema

எஸ்பிபி பாடிய ‘அண்ணாத்த’ பட பாடல் வெளியானது

Kesavan Madumathy
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் இன்று வெளியானது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை...