Coronavirus

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை – புதிய கட்டுப்பாடுகள்

திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படலாம்

திங்கட்கிழமை முதல் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்

நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் – தளர்வுகள்

திங்கட்கிழமை முதல் டீ கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி

சென்னையில் திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி

சென்னையில் திங்கள் முதல் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு இரவு ஒன்பது மணி வரை மட்டுமே அனுமதி

வணிக வளாகங்கள் தவிர்த்த மற்ற ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏற்கனவே அறிவித்த வழிமுறைகளுடன் செயல்படலாம்

வணிக வளாகங்கள் தவிர்த்த மற்ற ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்

சென்னையில் மற்ற செயல்பாடுகளை பொறுத்தவரை 19.06.2020க்கு முந்தைய தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி

Related posts

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

Prince Charles tested positive for Coronavirus

Penbugs

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

COVID19: South Africa tour to West Indies, Sri Lanka postponed indefinitely

Penbugs

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

Former Pakistan batter Taufeeq Umar tests positive for coronavirus

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs