Coronavirus

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாரம் தோறும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கமான நடவடிக்கையாக, இன்றும் நாளையும் தலைமை செயலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.

Related posts

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

India likely to pull out of tri-series due to increasing COVID19 cases

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

Leave a Comment