இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டனில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியே பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India’s squad: Virat Kohli (C), Ajinkya Rahane (VC), Rohit Sharma, Gill, Mayank, Cheteshwar Pujara, H. Vihari, Rishabh (WK), R. Ashwin, R. Jadeja, Axar Patel, Washington Sundar, Bumrah, Ishant, Shami, Siraj, Shardul, Umesh.
KL Rahul & Saha (WK) subject to fitness clearance.
Pakistan Tour of New Zealand | 1st T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips