கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்
தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் ஒரே நாளில் 3680 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரிப்பு
சென்னையில் மட்டும் 1205 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 64 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மொத்தம் 1829 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
வெளிமாநிலங்கள், வெளிமாவாட்டங்களில் இருந்து தமிழகம் வந்த மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் இருந்து வந்த 8 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு
