Penbugs
Cinema

மாஸாக வெளியான வக்கீல் சாப் டிரைலர்

அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படம் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பெண்களுக்கான உரிமைகளை பேசும் படமாக உருவாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம் தற்போது தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது‌.

அங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாண் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் நிவேதா தாமஸ், அஞ்சலி , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது வக்கீல்சாப் படத்தின் டிரைலர் மாஸாக வெளியாகியுள்ளது. தற்போது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் தமன் இசையமைத்துள்ளார் .

வக்கீல் சாப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

Related posts

“Annathe Sethi”: First single from Tughlaq Darbar will be released soon

Penbugs

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

Vani Bhojan opens up about her bad casting couch experience

Penbugs

Ajith was in hospital bed when he heard Kandukondein script: Rajiv Menon

Penbugs

Dhanush reveals his fitness secret: I’m blessed

Penbugs

Time to spread love and kindness: Shruti Haasan

Penbugs

Sai Pallavi, only actor in Forbes India 30 under 30

Penbugs

மயில் | Mayil

Kesavan Madumathy

இசைப்புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Kesavan Madumathy

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah

Leave a Comment