Coronavirus

`முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!’ – ஹோம் மேட் மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சர்களுடனான காணொலிக் காட்சி கலந்தாலோசனையின்போது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க் அணிந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசித்தார்.

அக்கூட்டத்தின்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிறத்திலான வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தைக் குறிப்பிட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

Coronavirus pandemic could last beyond 2022: Reports

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

Sonu Sood airlifts 177 girls stuck in Kerala

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs