Cinema

நடிகர் கார்த்தியின் சுல்தான் பட டிரெய்லர் வெளியானது

நடிகர் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த படம் – சுல்தான்.

கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்குப் பட நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்துள்ளார்.

ஏப்ரல் 2 அன்று வெளியாகவுள்ள சுல்தான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் லால், நெப்போலியன், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Related posts

You should ask some cricketers about the #MeToo movement: Deepika Padukone

Penbugs

MADHAVAN TO DIRECT NAMBI EFFECT ALL ALONE!

Penbugs

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

Happy Birthday, Varalaxmi Sarathkumar!

Penbugs

12 Best Performances of Aditi Rao Hydari

Lakshmi Muthiah

Trailer: 99 Songs Movie | A Story by A.R.Rahman

Penbugs

இசைப்புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Kesavan Madumathy

Sushant’s Final Emotional Ride

Shiva Chelliah

Amala Paul opens up on divorce with AL Vijay

Penbugs

Daisy Coleman, co-founder of SAFEBAE, commits suicide

Gomesh Shanmugavelayutham

Darbar Movie Review | Penbugs

Kesavan Madumathy

Leave a Comment