Cinema

நடிகர் சிம்பு நடிக்கும் 46வது திரைப்படம் ஈஸ்வரன் ; வெளியானது பஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு ‘ஈஸ்வரன் ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார்.

சிம்புவின் உடல் எடை குறைப்பு வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.

சமீபத்திய தெலுங்கு சென்சேஷன் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வருகிற 26-ந் தேதி விஜயதசமி தினமான இன்று வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்டுகளால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related posts

யதார்த்த நாயகன் ..!

Kesavan Madumathy

தனுஷின் கர்ணன் பட டீசர் வெளியானது

Kesavan Madumathy

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

Mindy Kaling gives birth to a baby boy

Penbugs

“Annathe Sethi”: First single from Tughlaq Darbar will be released soon

Penbugs

Santhanam launches late doctor Sethuraman’s clinic

Penbugs

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

Throwback: STR on handling breakups, “I used to cry till I get tired”

Penbugs

1st look poster of Muthiah Muralidaran biopic starring Vijay Sethupathi

Penbugs

Actor-Politician JK Rithesh passes away at 46!

Penbugs

Actor Savi Sidhu works as security now!

Penbugs

Why I loved CCV

Penbugs

Leave a Comment