நடிகர் விவேக் காலமானார்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்
சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனைதகவல்.
நடிகர் விவேக் காலமானார்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்
சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனைதகவல்.
நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்த, சமுதாயத்தின் மீது பற்று கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். #அஞ்சலி pic.twitter.com/NhJ8CEhzLr
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) April 17, 2021
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments