தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் 1,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர் .
