Coronavirus

ராகுல் காந்திக்கு கொரானா தொற்று உறுதி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததையடுத்து க
கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19, 182 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Leave a Comment