‘பூவரசம் பீப்பி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹலிதா ஷமீம். சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநரானார்.
அவர் தன்னுடைய அடுத்த படமாக முழுக்க காமெடிப் பின்னணியில் ‘ஏலே’ கதையை உருவாக்கியுள்ளார் ஹலீதா ஷமீம்.
இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது .
இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது என்ற அறிவிப்பை படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Women let rape happen, don’t blame only men: Bhagyaraj