Tag : arun alexander rip

Cinema

பிரபல டப்பிங் கலைஞர் அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்

Kesavan Madumathy
திரைப்பட டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் (48) மாரடைப்பால் காலமானார். மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருண் அலெக்சாண்டர்....