தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு. சென்னையில் இன்று 1294 பேருக்கு கொரோனா...