Tag : cobra vikram

Cinema

விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியீடு

Kesavan Madumathy
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்...