Tag : covid19 corona

Coronavirus

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள நாராயணசாமி தெருவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாரயண சாமி முதல் தெருவில் வசித்து வந்த 58 வயதான...