இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு
தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்திற்காக மாநிலத்துக்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கும் எந்த தடையும் இருக்க கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதை மீறி இபாஸ் போன்ற கட்டுப்பாடுகள்...
