நடிகர் சிம்பு நடிக்கும் 46வது திரைப்படம் ஈஸ்வரன் ; வெளியானது பஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்….!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து...