பராமரிப்புப் பணி இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. நீலாங்கரை பகுதி: மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர்(பகுதி),...
According to the recent statement released by TANGEDCO, a few parts of Chennai will face power shutdown due to maintenance work. Here are the following-...