விராட் கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு 2017 டிசம்பரில் திருமணம் நடந்தது. காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை...