YouTube, Gmail, Meet and other popular Google apps and google services reportedly faced outage. Based on the posts on social media, many users reported that...
கூகுள் நிறுவனத்தின் செயலிகள் அனைத்தும் முடங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.மெயில், யூ டியூப், கூகுள் டாக்ஸ், பிளேஸ்டோர் உள்ளிட்ட செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதியாகி உள்ளனர். சர்வர் கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல்...