Cinema

தமிழில் வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படம் இந்தியிலும் ரீமேக்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’.

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘ஓ மை கடவுளே’ படத்தின் இந்தி ரீமேக்கும் முடிவாகியுள்ளது.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ‘ஓ மை கடவுளே’ ஹிந்தி ரீமேக்கை தான் இயக்க இருப்பதாகவும் , தன்னுடைய முதல் படத்தை மூன்று இந்திய மொழிகளில் தானே இயக்குவது பெருமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Ajeeb Daastaans[2021]: The Necessity For One Set Of Priorities To Prevail

Lakshmi Muthiah

Sarkar re-censored: 3 changes to be done

Penbugs

Super Star Nayanthara replies to Radha Ravi’s distasteful comments!

Penbugs

France’s International Space University pays tribute to Sushant Singh

Penbugs

The Kissing Booth

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

என்றும் எங்கள் குஷ்பு..!

Penbugs

COVID19: Chinmayi sings to help daily wagers

Penbugs

Telugu Remake of ’96 named as Jaanu

Penbugs

Deepika Padukone’s words for Ranveer Singh

Penbugs

காப்பான்..!

Kesavan Madumathy

Power Ranger Ninja Storm Red Ranger actor dies at 38!

Penbugs

Leave a Comment