Coronavirus

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,301 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில், 6,50,856 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், 6,97,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில், 10,780 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 845 பேருக்கும், கோயம்புத்தூரில் 314 பேருக்கும், செங்கல்பட்டில் 159 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,348 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 89,39,331 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

Leave a Comment