என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
என் தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக எனது ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்
தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும் எனது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது இயக்கத்தையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் விஜய்.
