The Rise of Karnan | Shreyas Iyer

கர்ணனின் வருகை தூதுவன் வருவான்மாரி மழை பொழியும்மக்கள் மனதில் ஆனந்தத்தின்பெருமகிழ்ச்சியை உண்டு செய்வான், டெல்லி அணியோட தூதுவன் யாருன்னாஅதுக்கு மாற்று கருத்தே இல்ல,நிச்சயமாஎங்க வேண்டுமானாலும் அடிச்சு “ஷ்ரேயாஸ்”பேர கத்தி கூப்பாடு போட்டு சொல்லலாம், எதுக்காக ஷ்ரேயாஸ தூதுவன்னு சொல்லணும்இதுவரைக்கும் கப் அடிக்காத டீம் தானேன்னுஎல்லாரும் நினைக்கலாம்,ஆனா அதையெல்லாம்தாண்டி ஷ்ரேயாஸோட பங்கு டெல்லி அணிக்காகஉசுருக்கு சமமான ஒன்னாக கருதப்படுது, பல வருஷமா ஒரு ப்ராப்பர் டீம் செட் பண்ணமுடியாம தவிச்ச அணி … Continue reading The Rise of Karnan | Shreyas Iyer